ගෘහස්ථ හිංසනය/සේවා ස්ථාන හිංසනය
பாலியல் துஷ்பிரயோகம்
எளிமையான முறையில் சொல்வதானால் பாலியல் துஷ்பிரயோகம் எனப்படுவது ஒரு நபர் இன்னொருவரின் சம்மதம் இன்றி மேற்கொள்கொள்ளும் பாலியல் துர்நடத்தை ஆகும். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தச் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தச் சட்ட பிரிவு 365 (ஆ) மூலம் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது குற்றவியல் குற்றமொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவிற்கமைய கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் திருப்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக…
- 1
- 2