Marriage

Divorce Law

Divorce Law

There are 3 matrimonial reliefs recognized by Roman Dutch law. They are; This article will mainly discuss the Divorce Law in Sri Lanka. Divorce is the dissolution of various rights arising from marriage and spousal relations through acourt decision. Divorce Law in Sri Lanka is mainly governed by common law except for those Muslim andKandyan…

பெண்கள் உரிமைகள்

பெண்கள் உரிமைகள்

பால்நிலை சமத்துவம் என்னும் கருத்தானது தற்கால உலகத்தின் பிரபல்யமான ஒரு பேசுபொருளாகும். கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது பெண்கள் உரிமைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகின்ற போதும், ஆணாதிக்க சிந்தனையுடன் பின்னிப்பிணைந்துள்ள சமூகக் கட்டமைப்புக்களை மாற்றுவதென்பது உடனடியாகச் செயற்படுத்தப்பட முடியாததாகும். பெண்கள் மற்றைய மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் அல்ல இருப்பினும் தற்போதும் சமூக, பொருளாதார, கல்வி, மற்றும் அரசியல் களங்களில் இன்னும் பின்வரிசை ஆசனங்களையே பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே பெண்கள் உரிமைகள் தொடர்பில் அனைத்து மக்களும் அறிந்திருப்பது மிக அவசியமானது. பெண்கள்…

பாலியல் துஷ்பிரயோகம்

பாலியல் துஷ்பிரயோகம்

எளிமையான முறையில் சொல்வதானால் பாலியல் துஷ்பிரயோகம் எனப்படுவது ஒரு நபர் இன்னொருவரின் சம்மதம் இன்றி மேற்கொள்கொள்ளும் பாலியல் துர்நடத்தை ஆகும். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தச் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தச் சட்ட பிரிவு 365 (ஆ) மூலம் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது குற்றவியல் குற்றமொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவிற்கமைய கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் திருப்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக…

விவாகரத்துச் சட்டங்கள்

விவாகரத்துச் சட்டங்கள்

ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழ் பின்வரும் மூன்று திருமணஞ்சார் நிவாரணங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: இந்தகட்டுரையானது முக்கியமாக இலங்கையில் உள்ள விவகரத்துசட்டங்கள் தொடர்பாக ஆராய்கின்றது. விவாகரத்து என்பது திருமணத்தின் மூலம் உருவாகின்ற பல்வேறு உரிமைகளையும் திருமணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தார உறவினையும் நீதிமன்ற கட்டளை ஒன்றின் மூலம் இல்லாதொழிப்பதாகும். இலங்கையில் விவாகரத்துத் தொடர்பில்; கண்டிய மற்றும் முஸ்லிம் சட்டங்களால் ஆளப்படுவோரைத் தவிர பொதுச் சட்டமானது முதன்மையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பொதுச்சட்டத்தின் கீழ் முக்கியமாக இரண்டு சட்டங்கள் விவாகரத்துத் தொடர்பான சட்ட…