தோழி இணையத்திற்கு வரவேற்கின்றோம்
உங்களது டிஜிடல் நண்பி
அவசர சேவை
கேள்விகளை கேட்க
அனுபவம் வாய்ந்த நிபுணர்களிடமிருந்து நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள்.
சிறப்பு வினாக்கள்
உங்கள் மிகவும் பொதுவான பிரச்சனைகளுக்கு நிபுணர்களின் பதில்களைப் பார்க்கவும்.
சமூக வலைதளம்
தோழி சமூக ஊடக நெட்வொர்க்குகளை அணுகவும்.
தொடர்பு சேவை
நீங்கள் உதவி பெறக்கூடிய அவசர எண்கள்.
நாங்கள் வழங்கும் சேவைகள்
நீங்கள் தோழி.lk உடன் இணையும் போது உங்களுக்கு பொருத்தமான ஆலோசனைகள் பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றது. எம்மிடம் உள்ள அனைத்து வல்லுனர்களும், உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அதிக அனுபவம் கொண்டிருக்கின்றார்கள். Yeheli.lk உங்களை சிறப்பு வல்லுனர்களுடன், அவர்களை தொடர்புகொள்ளும் வகையில் இணைக்கின்றது.
எவ்வாறு இது வேலை செய்கின்றது?
நாங்கள் உங்கள் கோரிக்கைகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குவதன் முக்கியத்துவத்தினை அறிந்து வைத்திருக்கின்றோம். எனவே எங்களிடம் உங்களது கேள்விகளை அனுப்பும் போது சரியான பிரிவினை தெரிவு செய்யவும். இதன் மூலம் எங்களால் உங்களுக்கு எங்களால் வழங்க கூடிய மிகச் சிறந்த சேவைகளை சிறப்பு வல்லுனர்கள் ஊடாக தருவதற்கு முயற்சி செய்ய முடியும்.