General Info

 இருமுனை கோளாறு

 இருமுனை கோளாறு

இருமுனைக் கோளாறு என்பது மனநிலை, ஆற்றல் மற்றும் செயல்பாட்டு நிலைகளில் அதீத ஊசலாட்டங்களால் வகைப்படுத்தப்படும் ஒரு மனநல நிலை. இருமுனைக் கோளாறு உள்ளவர்கள் அதிக மனநிலை மற்றும் அதிக ஆற்றல் மற்றும் மனச்சோர்வை அனுபவிக்கின்றனர் – குறைந்த மனநிலை மற்றும் குறைந்த ஆற்றல். இந்த மனநிலை மாற்றங்கள் ஒரு நபரின் அன்றாட வாழ்க்கை, உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை கணிசமாக பாதிக்கும். இருமுனைக் கோளாறின் வகைகள் இது இருமுனைக் கோளாறின் மிகக் கடுமையான வடிவமாகும், மேலும் இது…

බයිපෝල අක්‍රමිකතාව

බයිපෝල අක්‍රමිකතාව

බයිපෝල අක්‍රමිකතාව, මනෝභාවය, ශක්තිය සහ ක්‍රියාකාරකම් මට්ටම්වල අධික මාරුවීම් නිසා ඇතිවන මානසික සෞඛ්‍ය රෝගී තත්වයකි. බයිපෝල අක්‍රමිකතා ඇති පුද්ගලයින්ට උසස් මනෝභාවය සහ අධික ශක්තිය සහ මානසික අවපීඩනය – අඩු මනෝභාවය සහ ශක්තිය අඩු වීම වැනි තත්ව අත්විඳි.  මෙම මනෝභාවය වෙනස් වීම පුද්ගලයෙකුගේ දෛනික ජීවිතය, සබඳතා සහ සමස්ත යහපැවැත්මට සැලකිය යුතු ලෙස බලපෑ හැකිය. බයිපෝල අක්‍රමිකතා…

தலசீமியா

தலசீமியா

தலசீமியா என்றால் என்ன? தலசீமியா என்பது ஒரு பரம்பரை இரத்தக் கோளாறு ஆகும். இது குறைபாடுள்ள மரபணுக்கள் மூலம் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.  இந்த குறைபாடுள்ள மரபணுக்கள், இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கின்றன.  (ஹீமோகுளோபின் என்பது உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் பொருள்.)  எனவே, தலசீமியாவால் பாதிக்கப்பட்டவர்களில், ஹீமோகுளோபின் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருப்பதால், உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் பாதிக்கப்படும். தலசீமியாவில் பல்வேறு வகைகள் உள்ளன, அவை முக்கியமாக 2 வகைகளாகப்…

Thalassemia

Thalassemia

What is Thalassemia? Thalassemia is an inherited blood disorder, which is passed from parents to children through faulty genes. These faulty genes affect the production of hemoglobin, a substance in the red blood cells, which carries oxygen throughout the body. So, those who are affected by thalassemia have little or no hemoglobin which could cause…

2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்பு திட்டம்இ குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கான விதிகளைக் கொண்டுள்ளது.

2005ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்பு திட்டம்இ குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கான விதிகளைக் கொண்டுள்ளது.

குடும்ப வன்முறை 1.உடல்ரீதியானது – தண்டனை சட்டவிதிகள் அத்தியாயம் 16 இல் குறிப்பிட்டதன் அடிப்படையில் மனித உடலுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் 2.மனரீதியானது – உணர்வுரீதியிலாக ஏற்படுத்தும் வதையினால் உண்டாகும் மனவதிர்ச்சி இந்த சட்டத்தின் பிரதான நோக்கமாகஇ குடும்ப வன்முறையினை உடனடியாக தீர்ப்பது காணப்படுகின்றது. யார் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்? பாதிக்கப்பட்ட தரப்பினர்இ குறிப்பாக குழந்தையொன்று பாதிக்கப்பட்ட தரப்பினராக இருந்தால்இ குழந்தையுடன் வசித்து வருகின்ற பெற்றோர்ஃபாதுகாவலர் அல்லது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அங்கீகாரம் பெற்ற அதிகாரி ஒருவர்…

Adoption of a Child

Adoption of a Child

The best guardian of children is the court. The court also has the power to make all necessaryarrangements for the best interest and development of the children. The statutory law governing the legal adoption of a child under common law is the Adoption of ChildrenOrdinance No. 24 of 1941. The provisions of the Act indicate…