General Info
போதைப்பொருள் தொடர்பான வன்முறை
பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட பல்கலாச்சார நாடான இந்நாட்டில்; போதைப்பொருள் பயன்பாடு ஒழுக்க சீர்கேட்டிற்கும் தவறான சட்ட விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. போதைப்பொருள் உங்களை குற்றவியல் தவறுகளுக்கு இட்டுச்செல்லும். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு குற்றவியல் தவறாக இருக்கையில் அத்தகைய போதைப்பொருள் பயன்பாடு காரணமாக இடம்பெறும் வாகன விபத்து, தாக்குதல், கற்பழிப்பு, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை போன்றவற்றின் காரணமாக குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து…
குழந்தை மகவேற்பு
சிறுவர்களின் சிறந்த பாதுகாவலர் நீதிமன்றம் ஆகும். மேலும் சிறுவர்களின் சிறந்த நலன் மற்றும் அபிவிருத்திக்கான அனைத்து அவசியமான ஏற்பாடுகளையும் செய்வதற்கான அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது. பொதுச்சட்டத்தின் கீழ் குழந்தையொன்றை சட்டபூர்வமாக மகவேற்பு செய்வதனை நிர்வகிக்கும் நியதிச் சட்டமாக 1941 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க குழந்தை மகவேற்பு கட்டளைச் சட்டம் காணப்படுகின்றது. இச்சட்டத்தின் சட்ட ஏற்பாடுகள் குழந்தை ஒன்றை சட்டபூர்வமாக மகவேற்பு செய்வதற்கான சட்ட தேவைப்பாடுகளை குறிப்பிடுகின்றன. மகவேற்பு நடபடிமுறையை ஆதரிப்பதற்கும் உத்தரவை வழங்குவதற்கும் மாவட்ட…