Our Blog

Welcome to our blog!

කාන්තා අයිතිවාසිකම්

කාන්තා අයිතිවාසිකම්

ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාවය පිළිබඳව වන කතිකාවත මේ වනවිට ලොව පුරා අතිශයින් ජනප්‍රියත්වයට පත් මාතෘකාවක් වේ. අතීතයට සාපේක්ෂව කාන්තා අයිතිවාසිකම් වර්ධනය වීම පැහැදිලිව පෙන්නුම් කෙරෙන නමුත් පුරුෂාධිපත්‍ය හා බැදී පැවති සමාජ ක්‍රමයන් වෙනස් කිරීම ක්ෂණිකව සිදු කළ හැකි කටයුත්තක් නොවේ. කාන්තාව ද සෙසු  පුද්ගලයන්ගෙන් වෙනස් නොවන නමුත්, සමාජ, ආර්ථික, අධ්‍යාපන සහ දේශපාලනික වශයෙන් ඔවුන්ට තවමත් බොහෝ…

பாலியல் துஷ்பிரயோகம்

பாலியல் துஷ்பிரயோகம்

எளிமையான முறையில் சொல்வதானால் பாலியல் துஷ்பிரயோகம் எனப்படுவது ஒரு நபர் இன்னொருவரின் சம்மதம் இன்றி மேற்கொள்கொள்ளும் பாலியல் துர்நடத்தை ஆகும். பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டம் 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்ட கோவைக்கான திருத்தச் சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திருத்தச் சட்ட பிரிவு 365 (ஆ) மூலம் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது குற்றவியல் குற்றமொன்றாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவிற்கமைய கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் என்பது பாலியல் திருப்தியை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக…

போதைப்பொருள் தொடர்பான வன்முறை

போதைப்பொருள் தொடர்பான வன்முறை

பௌத்த கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட பல்கலாச்சார நாடான இந்நாட்டில்; போதைப்பொருள் பயன்பாடு ஒழுக்க சீர்கேட்டிற்கும் தவறான சட்ட விளைவுகளுக்கும் வழிவகுக்கிறது. போதைப்பொருள் உங்களை குற்றவியல் தவறுகளுக்கு இட்டுச்செல்லும். சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு குற்றவியல் தவறாக இருக்கையில் அத்தகைய போதைப்பொருள் பயன்பாடு காரணமாக இடம்பெறும் வாகன விபத்து, தாக்குதல், கற்பழிப்பு, திருட்டு, பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை போன்றவற்றின் காரணமாக குற்றவாளிகள் மற்றும் குற்றச் செயல்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து…

விவாகரத்துச் சட்டங்கள்

விவாகரத்துச் சட்டங்கள்

ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழ் பின்வரும் மூன்று திருமணஞ்சார் நிவாரணங்கள் அங்கிகரிக்கப்பட்டுள்ளன. அவையாவன: இந்தகட்டுரையானது முக்கியமாக இலங்கையில் உள்ள விவகரத்துசட்டங்கள் தொடர்பாக ஆராய்கின்றது. விவாகரத்து என்பது திருமணத்தின் மூலம் உருவாகின்ற பல்வேறு உரிமைகளையும் திருமணத்தின் மூலம் உருவாக்கப்பட்ட தார உறவினையும் நீதிமன்ற கட்டளை ஒன்றின் மூலம் இல்லாதொழிப்பதாகும். இலங்கையில் விவாகரத்துத் தொடர்பில்; கண்டிய மற்றும் முஸ்லிம் சட்டங்களால் ஆளப்படுவோரைத் தவிர பொதுச் சட்டமானது முதன்மையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. பொதுச்சட்டத்தின் கீழ் முக்கியமாக இரண்டு சட்டங்கள் விவாகரத்துத் தொடர்பான சட்ட…

கணினிக் குற்றம் ஃ இணையவழிக் குற்றம் (சைபர் குற்றம்) தொடர்பாக உங்களுக்கு தெரியுமா?

கணினிக் குற்றம் ஃ இணையவழிக் குற்றம் (சைபர் குற்றம்) தொடர்பாக உங்களுக்கு தெரியுமா?

கணினிக் குற்றம் ஃ இணையவழிக் குற்றம் கணினிச் சுரண்டல் மற்றும் இணையவழித் துன்புறுத்தல் என்றால் என்ன? இணையம் மூலம் நடாத்தப்படும் துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தல், அவமானப்படுத்தல், அச்சுறுத்தல்கள்;, ஓரம்காட்டுதல், பாகுபாடு காட்டுதல், வற்புறுத்தல் மற்றும் உணர்ச்சி, மன, உடல், மற்றும் ஆன்மீகம் என்ற அடிப்படையில் வலியை ஏற்படுத்துகின்ற எந்த வடிவமும் கணினிக் குற்றம் அல்லது ஃ இணையவழிக் குற்றம் என அழைக்கப்படும். கணினிக் குற்றங்கள் ஃ இணையவழிக் குற்றங்கள் பல தரப்பட்டவை. தீங்கிழைக்கும் வகையில் தட்டச்சு செய்தல்,…

யாராவது உங்களை மிரட்டினால் அல்லது தாக்கினால் என்ன செய்வீர்கள்?

யாராவது உங்களை மிரட்டினால் அல்லது தாக்கினால் என்ன செய்வீர்கள்?

யாராவது உங்களை அச்சுறுத்தும் போது அந்நேரத்தில் நீங்கள் பயமாகவும் மன அழுத்தமாகவும் உணரலாம். அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது மற்றும் அதிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என அறிவது முக்கியமானதாகும். நீங்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு புகாரளிப்பது மற்றும் அதற்கு எவ்வாறு உதவி பெறுவது என்பது பற்றி தெரிந்துகொள்வது என்றோ ஒருநாள் உங்களுக்கு உதவியாக இருக்கும். அச்சுறுத்தல்களின் வகைகள் அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதிலளிப்பது. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அச்சுறுத்தலின் வகை மற்றும்…